வயிற்றில் இருக்கும் நாள்ப்பட்ட கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்ய …
வயிற்றை சுத்தம் செய்ய இதை மட்டும் செய்தால் போதும். அதற்கு, காலையில் வெறும் வயிற்றில், சோறு வடித்த கஞ்சி சூடாக ஒரு டம்ளர், அதில் ஒரு டம்ளர் நல்ல புளித்த மோர், கொஞ்சம் அதிகமாக உப்பு சேர்த்து நல்ல கலந்து, சூடாக, குடித்தால் அடுத்து ஒரு மணி நேரத்தில் வயிறு நல்ல சுத்தமாகி விடும். இப்படி மூன்று மாதம் ஒரு முறை செய்யலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
0
Leave a Reply